9855 அபிவிருத்திப் புவியியல்: உலகப் பாங்குகள்.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 310, மணிக்கூட்டுக் கோபுர வீதி).

(4), 96 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.50., அளவு: 21×14 சமீ.

அபிவிருத்திப் புவியியல்: உலகப் பாங்குகள்.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1985. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).

63 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 9.50., அளவு: 21×14 சமீ.

செங்கை ஆழியான்-க.குணராசா, பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவரது துணைவியார்  திருமதி கமலா குணராசா கொக்குவில் இந்துக் கல்லூரியின் புவியியல் ஆசிரியராகவும், யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளராகவும், கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையின் அதிதிப் போதனாசிரியராகவும், புவியியல் ஆலோசக ஆசிரியராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 00733).

அபிவிருத்திப் புவியியல்: உலகப் பாங்குகள்.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 4வது பதிப்பு, ஜுன் 1988, 1வது பதிப்பு, ஜுன் 1985. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(4), 68 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 15.00, அளவு: 20×14 சமீ.

இந்நூலில் இரு அத்தியாயங்கள் உள்ளன. ‘அபிவிருத்தியில் புவியியலின் பங்கு’ என்ற முதலாவது அத்தியாயத்தில் அபிவிருத்தியில் புவியியலின் பங்கு, அபிவிருத்தி எண்ணக்கரு, அபிவிருத்தியில் இடவேறுபாடுகள், அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளும் ஆகிய தலைப்பகளின் கீழ் அபிவிருத்திப் புவியியலின் சில அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. ‘அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி’ என்ற இரண்டாவது அத்தியாயத்தின் கீழ் அபிவிருத்தியை அடையாளம் காட்டும் குறிகாட்டிகள், தலைக்குரிய மொத்த தேசிய உற்பத்தி, ஆள்வீத வருமானம் ஒருநாட்டின் அபிவிருத்தியை அளவிடுமா?, சுகாதார மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதிகளும் வலு நுகர்வும், நகராக்க மட்டம், வர்த்தக விருத்தி, சேமிப்பு நிலையும் தலைக்குரிய மெய் வருமானமும், பௌதிக வாழ்க்கைச்சுட்டெண் ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69920).

அபிவிருத்திப் புவியியல்: உலகப் பாங்குகள்.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 5வது பதிப்பு, செப்டெம்பர் 1992, 1வது பதிப்பு, ஜுன் 1985. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி).

(6), 66 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

அபிவிருத்திப் புவியியல்: உலகப் பாங்குகள்.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 6 வது பதிப்பு, ஓகஸ்ட் 1994, 1வது பதிப்பு, ஜுன் 1985. (யாழ்ப்பாணம்: மகாலட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி).

(4), 67 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 35.00, அளவு: 20×14 சமீ.

அபிவிருத்தியில் புவியியலின் பங்கு, அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடகளுக்கும் இடையெ காணப்படம் இடைவெளி, பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி அகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18424, 69920).

ஏனைய பதிவுகள்

9775 அகநானூறு: களிற்றுயானை நிரை.

சி.கணேசையர் (உரையாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தனலட்சுமி புத்தகசாலை, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2002. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி). xxx, 365 பக்கம், விலை: ரூபா 350.,

Kymmenen suosituinta paikallista kasinobonusta

Viestit Henkilökohtainen 200 prosentin bonus Pelaa livenä! Paikallinen kasino Pa Crypto Loko -uhkapeliyrityksen mielipide Kuinka valita paras online-kasino Kanadan sisällä? Tämä on uskomattoman toivottu yhdistelmä,