9868 ஆறுமுக நாவலர்.

இராஜ இராஜேஸ்வரன் தங்கராஜா. யாழ்ப்பாணம்: பிரச்சாரப் பகுதி, திறனாய்வுக்கழகம், சர்வாலயம், 5, செட்டித் தெரு, நல்லூர், 2வது பதிப்பு, 1993, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சகம், யாழ்.சைவ பரிபாலன சபை, 450, காங்கேசன்துறை வீதி).

46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×17 சமீ.

ஆறுமுகநாவலரின் வாழ்வும் பணிகளும் பற்றிச் சுருங்கக் கூறும் நூல். நூலாசிரியர், நியாயவாதி மூதறிஞர் ஸ்ரீ சரவணமுத்து தங்கராஜா-திருமதி நடேஸ்வரி தங்கராஜா ஆகியவர்களின் புத்திரனாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103108).

ஏனைய பதிவுகள்

Amazonia gebührenfrei aufführen

Content Spiderette Unser Bonusfunktionen durch Amazon’sulfur Diamonds Die Geltend machen des Amazonia Slots – verbunden unter einsatz von Strategie vortragen Skat im Palast Da gelangst