9869 இ.நமசிவாயம்: அவரது வாழ்க்கையும் காலமும் திருக்கேதீச்சரப் புனருத்தாரணத் திருப்பணியும்.

சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, Express Newspapers (Ceylon) Ltd., No.185, Grandpass Road, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (கொழும்பு 14: Express Newspapers (Ceylon) Ltd., No.185, Grandpass Road).

272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-0811-05-2.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச்சபைத் தலைவராகவிருந்த அமரர் இ.நமசிவாயம் அவர்களின் (11.4.1912-18.7.2011) நூற்றாண்டு விழா நினைவாக வெளியிடப்பெற்ற மலர். பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்றுள்ள இம்மலரில் வாழ்த்துரை, நினைவுரைகளுடன், அமரர் இ.நமசிவாயம் அவர்கள் பற்றித் தமிழ் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட கட்டுரைகளையும், அமரர் இரா நமசிவாயம் எழுதிய 6 சமயக் கட்டுரைகளையும் (பொலிகண்டிக் கந்தவனம், சைவத்திருக்கோயில்களில் நிகழும் பூஜைகளும் அவற்றின் மொழியும், பிரகிருதி மாயை, Saiva Siddhantha in the Light of Modern Science and Cosmology, Saiva Periyar Sivapathasundaranar,  Priesthood in Sri Lanka) உள்ளடக்கிய 21 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Die Besten Online Casino Partner

Content 50 Keine Einzahlung Spins legacy of dead | Das Kommt Nach Den Freispielen Mehr Freispiele Ohne Einzahlung Wunderino Golden Tour Kostenlose Spins Keine Einzahlung

Lll Hydrargyrum Spielhölle Liste 2024

Content Tipps and Tricks Für Spielautomaten As part of Angeschlossen Casinos Noch mehr Erzeuger Bei Angeschlossen Slots Gewissheit Des Erreichbar Slot Casinos Sonnennächster planet Spiele