9871 இலங்கையில் சுவாமி விவேகானந்தர்.

ச.அம்பிகைபாகன் (இணைக்காரியதரிசி). யாழ்ப்பாணம்: விவேகானந்த சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபை, வைத்தீஸ்வர வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 1963. (யாழ்ப்பாணம்: சி.ச.குமாரசுவாமி, அதிபர், ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

vi, 60 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

இலங்கையில் விவேகானந்த சுவாமிகள் நூற்றாண்டு விழா (1863-1963) கொண்டாடப்பட்ட வேளை வெளியிடப்பெற்ற நூல். அமெரிக்காவில் இந்து மதம், ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளது வரவு, கொழும்பில் விவேகானந்த சுவாமிகள், யாழ்ப்பாணத்தில் விவேகானந்த  சுவாமிகள், ஸ்ரீ விவேகானந்த  சுவாமிகளும் கிறிஸ்தவர்களும், ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளுக்கு ஓர் ஞாபகச் சின்னம், ஸ்ரீ விவேகானந்த  சுவாமிகள் அவதார மகிமை, கொழும்பு மாநகரவாசிகள் சமர்ப்பித்த வந்தனோபசாரப் பத்திரம், யாழ்ப்பாண மக்கள் வாசித்தளித்த வரவேற்புபசாரப் பத்திரம், கொழும்பில் நிகழ்த்திய பிரசங்கம், யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய பிரசங்கம் ஆகிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் இந்து சாதனப் பத்திரிகையின் மீள்பிரசுரங்களாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 134627).

ஏனைய பதிவுகள்

Casino games During the Cafecasino

Content You are Not able to Access Casinosanalyzer Com Play Fun Las vegas Ports and you may Winnings Larger Casino Bonuses Inside the Shell out

15495 உன்னத வாழ்வு.

வெலிப்பன்னை அத்தாஸ். வெலிப்பன்னை: மொடர்ன் ஸ்டடி சென்டர், 41B, முஸ்லிம் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2016. (வெலிப்பன்னை: நீதா புத்தகத்தாய்). (16), 72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×16 சமீ.,