9878 யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் வாழ்க்கையும் வழிகாட்டுதலும்.

சிவதொண்டர். மட்டக்களப்பு:  அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், செங்கலடி, 1வது பதிப்பு, 1991. (மட்டக்களப்பு: கீன் அச்சகம், முனை வீதி).

viii, 322 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 65., அளவு: 21.5×15 சமீ.

ஆசான் அருளால் ஆசானாயினார், அப்பனும் அடியார்களும், ஞானத்தின் திருவுருவும் நமையாண்ட அருள் உருவும், சிவதொண்டு ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ்  இந்நூல் யோக சுவாமிகளின் ஆன்மீக வாழ்வைப் பதிவுசெய்கின்றது. சிவதொண்டன் நிலையத்தாரினதும்,  யோகசுவாமிகளின் சீடர்களாலும் இணைந்து தொகுக்கப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 106430).

ஏனைய பதிவுகள்

‎‎diamond Diaries Saga To the Application Store/h1>