9935 பண்டைய ஈழம்: வரலாற்று விளக்கம்.

வே.க.நடராசா. யாழ்;;ப்பாணம்: சேது நூலக வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி 1966. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி).

(6), 184 பக்கம், வரைபடம், விலை: ரூபா 3.75, அளவு: 21.5×14 சமீ.

ஆரியர் வருகை, பௌத்தம் பரவியமை, மௌரிய நாகரிகத்தின் பாதிப்பு, துட்டகாமணி, வட்டகாமணி, மகாசேனன், குப்தப் பண்பாட்டின் செல்வாக்கு, தாதுசேனன், பல்லவப் பண்பாட்டின் செல்வாக்கு, வசபன், ஸ்ரீமேகவண்ணன், காசியப்பன், சிலாகாலன், மகாயான பௌத்தம் பரவியமை, இரண்டாம் மொகல்லானன், அக்கிரபோதி மானவர்மன், தென்னிந்திய அரசியற் தொடர்புகளும் விளைவுகளும், சோழராட்சியின் விளைவுகள், இறுதிக்கால அனுராதபுர மன்னர்கள், அனுராதபுரக்கால அரசியல்முறை, பாசன வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, கட்டிடத்துறை வளர்ச்சி, விஜயபாகுவும் விடுதலை இயக்கமும், விஜயபாகுவின் ஆட்சி, மகாபராக்கிரமபாகு இலங்கை அரசனாதல், அவனது சாதனைகள், வெளிநாட்டுப் போர்கள், அவனது பாசனப்பணிகள், நிசங்க மல்லன், பொலன்னறுவையின் வீழ்ச்சி, பொலன்னறுவைக்கால பொருளியல் வளர்ச்சி, பௌத்தத்தின் வளர்ச்சி, கட்டிடக்கலை வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, தம்பதெனிய அரசின் வீழ்ச்சி, தம்பதெனிய-கம்பளைக்கால இலக்கிய வளர்ச்சி, யாழ்ப்பாண இராச்சியம், ஆறாம் பராக்கிரமபாகு, இடைக்காலப் பொருளியல் நிலைமைகள், பௌத்த கலை வளர்ச்சி ஆகிய முக்கிய வரலாற்று அறிவினை 41 இயல்களின் இந்நூல் வழங்குகின்றது. தேர்வு, மாதிரி வினாத்தாள்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 13878).     

ஏனைய பதிவுகள்

Betify Casino – Avis et Bonus Exclusif 2024

Содержимое Présentation de Betify Casino Historique et Évolution du Casino Betify Fonctionnalités principales et interface utilisateur Avis des utilisateurs sur Betify Casino Témoignages de joueurs

Vikings Position

Articles Freedom Harbors Local casino Incentive Rules Egt Slots: All of our Achievement Maria Gambling establishment Bonus Code: Lcb777 But, in a number of conditions,