9939 இலங்கைச் சரித்திரமும் ஐரோப்பிய சரித்திரமும் கி.பி.1453-1796: ஜீ.சீ.ஈ.வகுப்புக்குரியது.

மு.இளையதம்பி. யாழ்ப்பாணம்: மு.இளையதம்பி, ஓய்வுபெற்ற துணை அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(4), 396 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 6.50, அளவு: 21×14.5 சமீ.

பயிற்றப்பட்ட ஆங்கில முதலாம் தராதரப் பத்திரம்பெற்ற ஆசிரியரான இளையதம்பி எழுதிய இந்நூல், கி.பி.1453 க்கும் 1796க்கும் இடைப்பட்ட காலப் பகுதியிலுள்ள இலங்கைச் சரித்திரத்தின்  போர்த்துக்கீசர் கால (1505-1658), ஒல்லாந்தர்கால (1658-1796) வரலாற்றையும், அதே காலத்தில் (1453-1796) உலகத்தின் ஏனைய பாகங்களில் ஏற்பட்ட சம்பவங்களையும் எடுத்துக்கூறுகின்றது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களும் தேசப்படங்களும் ஏனைய படங்களும் இந்நூலை ஒரு தரமான பாடநூலாகக் காட்டுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  85112). 

ஏனைய பதிவுகள்

Pay By Phone Casinos In Nz

Content Straight from the source | What If I Encounter A Problem Depositing Money? Benefits Of Lucks Pay By Mobile Casino When it comes to