9959 காலத்தின் தேவை: அரசியல் வேலை.

தர்மரட்ணம் சிவராம் (புனைபெயர்: தராக்கி டி.சிவராம்) (மூலம்), சண்.தவராஜா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து:  சிவராம் நினைவுப் பணிமன்றம், தமிழ்ச் சோலைப் பதிப்பகம், 1வது பதிப்பு, 2013. (சுவிட்சர்லாந்து:  சேகர் தமிழ்ப் பதிப்பகம்).

xvi, 236 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்ற கருத்துடன் ஆங்கில மொழியில் தமிழ் இனச்சாயல் அற்றநிலையில் எழுதும் ஒரு ஊடகவியலாளராக  90களின் முற்பகுதியில் எழுத்துப் பணியை ஆரம்பித்தவர் சிவராம். குறுகிய காலத்திலேயே சர்வதேசத்துக்கும் தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் தெரிவிக்கும்  தகுதி படைத்தவராக மாறினார். தராக்கியின் முக்கியமான 31 அரசியல் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. 

ஏனைய பதிவுகள்

Spielo Slot machines

A lot of them create offer some sort of a real income award redemption, even though, which makes them a little more than an amusement-just