P.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
V, 153 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
கட்டுரையாக்கமும் சமகால நிகழ்வுகளை உள்ளடக்கிய 25 பொது அறிவுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229409, 229379).