பொதுஅறிவு 8001-8007

8007 பொன்னும் மணியும்: முடிந்தவரை அறிவுக்கடலில் முத்துக்குளிப்போம்.

மு.க.சு.சிவகுமாரன். ஜேர்மனி: வெற்றிமணி வெளியீடு, Brinker Hohe  13, 58507 Ludenscheid,  1வது பதிப்பு, 2012. (ஜேர்மனி: Seltmann GmbH) 96 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. ஜேர்மனியில் வெளிவந்துகொண்டிருக்கும்

8006 பொது அறிவுடன் சமகால நிகழ்வுகள்.

எஸ்.எல்.எம்.மஹ்ரூப் (புனைபெயர்: உடுவை பரந்தாமன்). ஹந்தெஸ்ஸ: உடுநுவரை கலை வட்டம், 132 A, Daulagala, Dumpallanga, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன் டிசைனர்ஸ், இல.3ஏ, பைரவகந்தை வீதி). vii,

8005 பொது அறிவுக் கட்டுரைகள். 

P.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை,  1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). V, 153 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

8004 பொது அறிவு மஞ்சரி.

த.ந.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 6வது பதிப்பு, பெப்ரவரி 1992, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 92 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ. இலங்கை, உலகநாடுகளின் அண்மைக்கால

8003 சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 3.

பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கண்டி: சீ.வீ.பப்ளிஷர்ஸ், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை). 196 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN:

8002 சர்வதேச நினைவு தினங்கள் பாகம் 2.

பீ.எம்.புன்னியாமீன். கண்டி: சிந்தனை வட்டம், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கண்டி: சீ.வீ.பப்ளிஷர்ஸ், த.பெ.இலக்கம் 01, பொல்கொல்லை). 196 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN:

8001 அறிவு மஞ்சரி.

இ.ஸ்ரீஸ்கந்தராஜா. கொழும்பு 6: இ.சிறிஸ்கந்தராஜா, 93, பீட்டர்ஸன் லேன், E15 பீட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை). 103 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா