8107 பகவத் ஞானத்துளிகள்.

வே. குமாரவேல். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

x, 126 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 17.5×12 சமீ.

கர்மயோகம் என்ற நூலை 2003இலும், பக்தி யோகம் என்ற நூலை 2005இலும் வழங்கிய நூலாசிரியரின் மற்றொரு படைப்பு இதுவாகும். பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட ஞானக் கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்டுள்ள நூல் இது. ஆத்மா என்றால் என்ன?பரமாத்மா என்றால் என்ன?பரமாத்மாவை எப்படி நாம் அடைவது?ஞானிகள் எவ்வழியில் பரமாத்மாவை அடைகிறார்கள்?அதை அடைவதற்கான தகுதிகள் என்ன? என்பவற்றை இந்நூல் நமக்கு வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்