8123 அர்ச்சனை மாலை.

நா.முத்தையா. கனடா: வி.கந்தவனம், தலைவர், ஆத்மஜோதி தியான நிலையம், 3வது பதிப்பு, மே 2002, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1980, 2வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).

54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

வீட்டு வழிபாடுகளில் உபயோகிக்கப்படும் திருப்பாடல்களின் தொகுப்பு இது. ஞானசுரபி, ஆத்மஜோதி நா.முத்தையா அவர்களின்  குலதெய்வமான ஏழாலை இலந்தைகட்டி பாதாள வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் உருவச்சிலையும் மணிமண்டபமும் சித்திரபானு வைகாசி விசாகத்தன்று (25.5.2002) திறக்கப்படும் விழாவினையொட்டி இம்மீள்பதிப்பு வெளியாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  11818).

ஏனைய பதிவுகள்

Play Titanic 1912 NES Online

Content Worldwide Gift! Another storage services for your games !: click over here Spin the new You-Twist Incentive Controls It is possible to discover a

11273 மார்க்கத்தின் மணித்துளிகள்.

மௌலவி காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: பாவலர் பண்ணை, 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை). 68