எஸ்.விஜயலக்சுமி.பருத்தித்துறை: லட்சுமி வெளியீடு, திருமதி எஸ்.விஜயலட்சுமி, ஆசிரியர், யா/வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1996. (பருத்தித்துறை: விநாயகர் தருமநிதிய அச்சகம், புலோலி மேற்கு).
56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
புதிய கல்விப் பொதுத் தராதர உயர்வகுப்புக்குரியதாக வெளியிடப்பட்டுள்ள சைவ சமயபாட வினாவிடைத் தொகுப்பு இது. 1987-1996 காலகட்டத்துக்குரிய பரீட்சை வினாக்களையும் அவற்றுக்குரிய விடைகளையும் கொண்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117846).