கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி இராமநாதன், கனகதாரா, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (மதுரை 16: எஸ்.வி.ஆர்.மகேஷ், ஸ்ரீரெங்கா பிரிண்டர்ஸ்).
xiv, 131 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் இந்து தர்மமும் வர்ண தர்மமும், ஸ்ரீ இராமகிருஷ்ணரும் சமுதாய சீர்திருத்தங்களும் ஆகிய இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102635).