8136 50 மலர்களில் ஒரு மாலை: சுவாமி தேஜோமயானந்தா.

பத்மா சோமகாந்தன் (தொகுப்பும் மொழிபெயர்ப்பும்). கொழும்பு 4: சின்மயா மிஷன், இலங்கை (Chinmaya Mission of Sri Lanka), 21/1B, De Kretser Place,  1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×10 சமீ.

சுவாமி தேஜோமயானந்தாவின் 50ஆவது பிறந்தநாள் நினைவாக 30.6.2000 அன்று வெளியிடப்பட்ட அவ்வருள்மொழித் தொகுப்பு ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும்  இடம்பெறுகின்றது. குருஜியின் 50 அருள்மொழிகள் (ஞரழவயவழைளெ)இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: