க.மயில்வாகனனார், க.வைத்தீசுவரனார் (தொகுப்பாளர்கள்). காரைநகர்: காரைநகர்த் தமிழ் வளர்ச்சிக் கழகம், ஆண்டு விபரம் தரப்படவில்லை.(யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
iv, 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையை எதிர்நோக்கும் 10ம் 11ம் தர மாணவர்களுக்குரிய தமிழ் இலக்கியம் என்னும் பாடநூலில் வரும் பெரியபுராணச் செய்யுள்களின் பதவுரை, கருத்துரை, குறிப்புரை, இலக்கண விளக்கம் முதலியன இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80503).