8198 இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களின் மருத்துவம்.

ஸபீர் ஹாபிஸ். ஸ்ரீலங்கா: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்).

64பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8911-20-4.

நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் தோன்றிய மிகப்பெரும் அறிஞர்களுள் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்கள் ஒருவர். அவரது இஸ்லாமிய மருத்துவப் பணிபற்றிய தகவல்களைக் கூறும் நூல் இதுவாகும். மருத்துவத்தின் தேவையும் பண்பும், ஆரோக்கிய வழிகாட்டல்கள், சில நோய்களும் அவற்றுக்கான மருத்துவ முறைகளும், உணவு வகைகளும் அவற்றின் பயன்பாடுகளும் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் அவரது வைத்திய முறை இங்கு  விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229814).

ஏனைய பதிவுகள்

Закачать Мелбет на Дроид бесплатная версия использования для Android во букмекерской фирме Melbet

Перечень возможностей прибавлений нате Компьютер обширнее, какими средствами во маневренною версии. Мелбет подвижное приложениепозволяет резче делать ставки, включая автоэкспресс, ведь выскабливание благосклоннее. Можете скачать дополнение

Gokautomaten Noppes gokautomaat acteren

Capaciteit 178 line slot betaallijnen – Schenkkan ego offlin gokkasten performen waarderen mijngroeve mobiele telefoon? Enig zijn een progressieve jackpot gokkas? Hoeveelheid baten met online