8201 இஸ்லாமிய நோக்கில் சுதந்திரம்.

ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). ஏறாவூர் 01: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர், ரி.சி.வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44, புகையிரத நிலைய வீதி).

44 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூல் சுதந்திரம், சிந்தனையும் தெரிவும், சுதந்திரத்தின் நிலைக்களன், சுதந்திரமும் பொறுப்பும், சுதந்திரத்தின் ஆரம்பம், சுதந்திரமும் ஒழுங்கும், அறிவும் சுதந்திரமும், சுதந்திரத்தின் பிரயோகம், சுதந்திரத்தைப் பாதிப்பவை, சுதந்திரமும் சீராக்கமும், சுதந்திரத்தின் சுற்றுவட்டம் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17905 தமிழ்ப் பெண்புலி.

நிரோமி டி சோய்ஸா (ஆங்கில மூலம்), சிவகாசி பிரகாசம் (தமிழாக்கம்). தமிழ்நாடு: உமாமகேஸ் டாட் காம்., மயிலாடுதுறை, 1வது பதிப்பு, 2014. (சென்னை: உதயம் ஓப்செட்). 240 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா