8247 பணம், வங்கி, பொது விலை மட்டம்.

செல்வரத்தினம் சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: செ.சந்திரசேகரம், விரிவுரையாளர், பொருளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி பிரின்டர்ஸ், 103V, விவேகானந்தா மேடு).

v, 116 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×14 சமீ.

இவ்வெளியீடானது பணம், வங்கி, பொது விலை மட்டம் தொடர்பாகச் சில அடிப்படை எண்ணக்கருக்களைச் சுருக்கமாக விளக்குகின்றது. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆரம்ப அறிவையும் இந்நூல் வழங்குகின்றது. ஆசிரியரின் மூன்றாவது வெளியீடு.

ஏனைய பதிவுகள்

Slottica Kasyno Internetowego

Content Mobilne kasyno na żywo Betvictor – Historia Konsol Hazardowych Bakarat Internetowego Dlaczego Występują Darmowe Gry hazardowe? W jakim celu Ludzie Grają Przy Gry hazardowe