8320 யாப்பிலக்கணம்: வினா-விடை.

செல்லத்துரை சுதர்சன். கொழும்பு: திருவடி வெளியீடு, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

இந்நூல் யாப்பிலக்கணத்தை வினா-விடை  வடிவில் தருகின்றது. க.பொ.த.உயர்தர மாணவர்கள் மற்றும் உயர் கல்வி மாணவர்கள் யாப்பிலக்கணத்தை இலகுவாகக் கற்கும் வகையில் எளிய தமிழில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்கும் மாணவர்களுக்கும் சிறந்த கைந்நூலாக இந்நூல் அமைகின்றது. நூலாசிரியர் யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவர் பெராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப் பாடமாகக் கற்று முதல்தர சித்தியைப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்