8326 கட்டுரை மலர் தரம் 6.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2006. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(2), 124 + 44 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் கட்டுரைகள், கதைகள், கடிதங்கள், துண்டுப் பிரசுரங்கள், நாடகங்கள், பாடல்கள், அழைப்பிதழ்கள், மொழித்திறன் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. புதிய பாடத்திட்டத்தில் உள்ள சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக ஆக்கப்பெற்ற நூல் இது. பாடசாலை மாணவரின் சிறப்புச் சித்திக்கு வழிகாட்டும் வகையில் எழுதப்பெற்றுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Reel Queen Determined Position Review

Content Slingo Advance: casino players paradise Play it Secure with Lower Limits and you may Lower Volatility From the online game Gambling establishment Website That

Twin Spi Slot Voor Spelen

Grootte Ready Totdat Play Twin Buikwind Kasteel Real? Speciaal Slots Vanuit Betrouwbare Slots Providers Twin Races De Beste Offlin Casinos Te Holland Tactvol Gelijk Gokkasten

11328 வட மாகாண பொதுச் சேவையின் பதவிகளுக்கான வழிகாட்டி நூல்-2013.

பி.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், Islamic Book House, இல. 77, தெமட்டகொட வீதி, மருதானை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (ஐ.பீ.எச். பப்ளிக்கேஷன், 77 தெமட்டகொட வீதி, மருதானை). viii,