கா.கணேசலிங்கம். கொழும்பு 6: Sai Educational Publication, 36/4B, பாமன்கடை வீதி, 3வது பதிப்பு, நவம்பர் 2012, 2வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, மார்ச் 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 157 பக்கம், விளக்கப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
கணித பாடத்தில் நிலையியல் (Statics) பற்றிய விளக்கத்தினை கல்விப் பொதுத் தராதர வகுப்பு உயர்தர மாணவர்களுக்கு வழங்கும் நூல். இது முன்னர் ஆசிரியர் எழுதிய நிலையியல் பாட நூலின் புதுக்கிய பதிப்பு. முன்னைய பதிப்பிலுள்ள புதிய பாடத்திட்டத்துக்கமைய உள்ள பகுதிகளை வேறாக்கி அவற்றை இலகு உதாரணங்களுடன் விளக்கி, தீர்வுடனான சில பிரச்சினைகளை மாணவர் இலகுவாக விளங்கிக்கொள்ள இந்நூல் வழிகாட்டுகின்றது.