எஸ்.உதயம் (இயற்பெயர்: சி.உதயகுமார்). வல்வெட்டித்துறை: உதயம் மற்ஸ் அக்கடெமி, பழமுதிர்ச்சோலை, சமரபாகு, 1வது பதிப்பு, புரட்டாதி 2000. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். கணனிப் பதிப்பகம், வி.எம்.ரோட்).
(6), 72 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×14 சமீ.
க.பொ.த. சாதாரண வகுப்புகளுக்குரிய புள்ளிவிபரவியல் பயிற்சிக்கான நூல் இது. நூலாசிரியர் சமரபாகு சீனா உதயகுமார் என்ற பெயரில் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர்.