அ.கருணாகரர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: ரண்யா கிராப்பிக்ஸ் பிரின்ட்ஸ்).
iv, 271 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×15 சமீ.
பௌதிகக் கணியங்கள் பரிமாணங்கள் அளவீட்டுக் கருவிகள்/ஏக பரிமாண இயக்கம், விசைகளின் சேர்க்கை, துணிப்பு விசை இணை கரம், லாமியின் தேற்றம்/விசை, சடத்துவம், திணிவு, உந்தம் விசைத் திருப்பம், இணை நியூற்றனின் இயக்கவிதிகள், வேலை, சக்தி, வலு/வட்ட இயக்கம், நியூற்றனின் ஈர்ப்பு விதி, சுழற்சி இயக்கம், கோண ஆர்முடுகல் முறுக்குதிறன்/நீர்நிலையியல், பேணூயியின் சமன்பாடு ஆகிய ஐந்து அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இந் நூல் எழுதப்பட்டுள்ளது.