8353 பல்வேறு நோய்களுக்கு மருத்துவரின் பயனுள்ள ஆலோசனைகள்.

க.சிவாதரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600004: ஸ்ரீமுருகன் ஆப்செட்).

204 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12.5 சமீ.

டாக்டர் கந்தசாமி சிவாதரன் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்தவர். 1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  சேர்ந்து 1997ம் ஆண்டு B.S.M.S. பட்டம் பெற்றவர். உளவளத்துணை, மருந்தியல் தொடர்பான துறைகளில் தேர்ச்சிபெற்ற இவர் நீர்கொழும்பில் தனியார் மருத்துவ மனையொன்றை நடத்திவருகிறார். நீரிழிவு, முகப்பரு, பாரிசவாதம், மாரடைப்பு, காசரோகம் உள்ளிட்ட 57 வகையான நோய்கள் பற்றி தனித்தனித் தலைப்புகளில் இவர் மருத்துவத் தகவல்களை இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். பொதுவான மருத்துவ அறிவை  அனைவரும் பெற்றிருக்கவேண்டும் என்ற வகையில் இவரது எழுத்துக்கள் எளியநடையில் மருத்துவ விளக்கமளிப்பதாக உள்ளன.

ஏனைய பதிவுகள்

12816 – கலங்கரை விளக்க அடிவாரமும் ஏனைய கதைகளும்: சிங்கள சிறுகதைத் தொகுப்பு 1.

எம்.எச்.எம்.யாக்கூத், திக்வல்லை கமால், எஸ்.ஏ.சீ.எம்.கரமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ). viii, 9-264 பக்கம், விலை:

Free Soccer 1×2 Gaming Info

Posts Fcm Vs Agf Choice Tips and you may H2h Prediction – grosvenor open golf betting Fcg Compared to Ser Anticipate Tips and you may