8363 மனையியற் சொற்றொகுதி.

வெளியீட்டுப் பிரிவு. இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுலை 1959. (இலங்கை: அரசாங்க அச்சகம்).

(2), 265 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15.5 சமீ.

இம்மனையியல் சொற்றொகுதியில் தையல் வேலை, சலவை வேலை, சமையல் வேலை, முதல் உதவி, பிணியாளரைப் பேணல், குழந்தை விருத்தி முதலிய பகுதிகளின் கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. சொற்றொகுதியின் ஆய்வுக்குழுவில் செல்வி. இ.சவுந்தரநாயகம், செல்வி. பு.செல்லையா, திருமதி. கி.துரைசிங்கம், செல்வி.  சு.சரவணமுத்து, திருமதி வி.தங்கவடிவேல், திரு. வே.சிவகுரு, திரு. அ.வி.மயில்வாகனம், திரு. வே.பேரம்பலம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். அ.வி.மயில்வாகனம் குழுத் தலைவராகவும், வே.பேரம்பலம் செயலாளராகவும் இயங்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்