8365 சமையற் கலை பாகம் 2.

யசோதா பாஸ்கரன். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L 1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

238 பக்கம், புகைப்படம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-98551-6-6.

இந்நூல் இலங்கையின், குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமையல் முறைகளைப் பெரிதும் தழுவி, மனைப் பொருளியல் கற்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இட்லி வகைகள் (5), தோசை வகைகள் (16), போளி வகைகள் (5), சாத வகைகள் (12), கூட்டுக்கறி வகைகள்(17), குழம்பு வகைகள் (15), பொரியல் வகைகள் (26), வறுவல் வகைகள் (8), புரியாணி வகைகள் (15), சுவைதரும் ரச வகைகள் (12), கூழ்  வகைகள் (2), ஊறுகாய் வகைகள் (9), பச்சடி வகைகள் (11), சட்னி வகைகள் (7), சாம்பார் வகைகள் (3), உடல் நலம் காக்கும் கீரைசூப் வகைகள் (6), சைவ சூப் வகைகள் (18), அசைவ சூப் வகைகள் (16), துவையல் வகைகள் (12), வற்றல் வகைகள் (3), பாயாச வகைகள் (15), உப்புமா வகைகள் (5) என 22 வகையான தலைப்புகளின்கீழ் இந்த நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

A real income Online casinos Us 2024

Content D.C.’s Childhood Probation Service Is meant to Let Babies. Of numerous State They’s Weak Him or her Entirely. However have to spend some time

Utländska Casino

Content Vår sida – Reload Bonus Ultimat Tillägg Utan Insättning 2024 Välj Någo A All Casinon & Erbjudanden Ino Listan Företagets portfölj befinner si laddad