8370 மனைப் பொருளியல்: குழந்தை விருத்தி: உயர்தர, பட்டப்படிப்பு மாணவர்களுக்குரியது.

பத்மாசனி குலராஜசிங்கம்;. கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பதிப்பகம், 424 காங்கேசன்துறை வீதி).

xvi, 232 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 600., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0134-99-1.

இந்நூல் மனிதனின் வாழ்க்கை வட்டத்தின் ஆரம்பமான இனப்பெருக்கத்திலிருந்து தொடங்கி, முன்பள்ளிப்பருவம், பின் பள்ளிப்பருவம், கட்டிளமைப்பருவம் வரையான ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படும் உளவளர்ச்சிகளையும் உளமாற்றங்களையும் மிக எளிய முறையிலே விளக்கப் படங்களுடன் எடுத்துரைக்கிறது.  மனைப்பொருளியல் கற்கும் மாணவர்களுக்கென எளியமுறையில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் மனைப்பொருளியல் சிரேஷ்ட விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Deluxe Verbunden Gratis Spielen

Content Kostenfreies Book Of Ra: Vorher | Slot bigfoot Dolphins Pearl Kostenfrei Verbunden Vortragen! Religious Sizzling Hot Deluxe Angeschlossen Gebührenfrei Vortragen! Wafer Versionen Existireren Dies?