க.தேவராஜா. யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (யாழ்ப்பாணம்: உயர் கல்விச் சேவைகள் நிலையம்).
vi, 178 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ.
இந்நூலில் முகாமைத்துவம் தொடர்பான ஆரம்ப எண்ணக்கருக்களிலிருந்து இன்றுவரையுள்ள நவீன முகாமைத்துவக் கோட்பாடுகள் வரையான சகல விடயங்களையும் இந்நூலில் வழங்கியுள்ளார். நூலாசிரியர் கந்தையா தேவராஜா தனது பட்டப்படிப்பை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும், முதுமாணிப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். 1978இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் தற்போது வணிகத்துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார்.