8374 உயர்தரக் கணக்கீடு 1: பாகம் 2.

அ.சிவநேசராஜா. கொழும்பு 10: B 33 ¼, தேசிய வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 13: கௌரி பிரிண்டர்ஸ், 207, சேர் ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை).

viii, 492 பக்கம், விலை: ரூபா 385., அளவு: 21.5×14.5 சமீ.

உயர்தரக்கணக்கீடு 1 பாகம் 1 முதல் நான்கு இயல்களுடன் வெளிவந்த நிலையில், இந்நூல் 5-9 வரையான அலகுகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. இதில் நிதிக்கூற்றுக்கள், நிலையான சொத்துப் பெறுமானத் தேய்வு, நிறைவில் பதிவு, இலாபநோக்கமற்ற அமைப்புக்களின் கணக்குகள், பங்குடமைக் கணக்கு ஆகிய ஐந்து அலகுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15907 தாங்கொணாத் துன்பம்(நினைவுக் குறிப்பு).

சதாசிவம் ஜீவாகரன் (தொகுப்பாசிரியர்). கனடா: அர்வின் ஜீவாகரன், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 129 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. ரொரன்ரோ கனடாவில் நவம்பர் 13ம்

12236 – இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 21.5×13.5 சமீ. இலங்கை மீதான