8429 அமுதனின் உலகம்.

யோ.சத்யன். புத்தளம்: தேனுகா பதிப்பகம், 3/58 அனுராதபுர வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பிரிண்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

120 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

சிறுவர்களுக்கான பதினாறு சிறிய கதைகள். தேனுகா வெளியீட்டுத் தொடரில் நான்காவது நூல். அமுதனின் அம்புலன்ஸ் வண்டி, நூலகத்திலே ஒரு மாலைப் பொழுதில், தேர்த் திருவிழா, கொய்யாமரத்தடி வீடு, குட்டி வீட்டுக்கு விஜயம்செய்த சுட்டிக் குரங்கார், அமுதனும் குட்டி விமானமும், அம்மாவும் அமுதன் வளர்த்த குட்டிப் பூனையும், அம்மாவின் மோட்டார் வண்டி, அப்பாவின் அன்பும் அமுதனின் பொல்லாத கோபமும், பொங்கல் பண்டிகை, மாதுளை மரம், செல்வியின் நாட்டியக்கார பொம்மை, குட்டிப் பூனையாரும் மனித இயந்திரப் பொம்மையும், யன்னலில் தெரிந்ததொரு பயங்கர உருவம், பூங்காவிலே ஒரு மாலைப்பொழுதில், வீட்டுக்கு வந்த பரட்டைத்தலை மனிதர் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்