8476 அப்துல் கஹ்ஹார் கவிதைகள்.

அ.மு.அப்துல் கஹ்;ஹார். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 13:  யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

(12), 93 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14 சமீ.

ஜனாப் அ.மு.அப்துல் கஹ்ஹார்  1954ம் ஆண்டிலிருந்து வள்ளல், கிண்ணியூரான், மாஞ்சோலைக் கவிராயர், என்னும் புனைபெயர்களில் எழுதிவருகிறார். ஏற்கெனவே  இவரது இரு நூல்கள் (நற்பண்பும் நபி மொழியும், அண்ணல்மா நபி பிறந்தனரே) வெளிவந்துள்ளன. பிரதேச வாரியாகவும், அகில இலங்கை மட்டத்திலும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் இவர் பெற்றுள்ளார். கிண்ணியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

15601 மெய்ம்மை Fact : கவிதைத் தொகுப்பு.

ஏ.இக்பால். பேருவளை: அல்கலாம் பதிப்பகம், யூசுப் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (பேருவளை: பொஸிட்டிவ் கிராப்பிக்ஸ்). xvii, 57 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-50351-1-8. முற்போக்குச்