8487 இந்தப் பூக்களும் மணக்கும்: கவி மலர்கள்.

குரும்பையூர் தம்பித்துரை ஐங்கரன். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஐப்பசி 2005. (யாழ்ப்பாணம்: ஆதவன் அச்சகம்).

(17), 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

குரும்பசிட்டியில் பிறந்து உள்ளகப் புலப்பெயர்வின் காரணமாக இளவயதில் தாய்மண்ணைப் பிரிந்து வவுனியா-பண்டாரிக்குளத்தில் வசித்து வரும் இளம் கவிஞர் ஐங்கரன். நெடும்  போராலும்-இடையிடையே மலரும் சமாதானங்களாலும் குழம்பிப்போனவொரு சமூகத்தின் பிரதிநிதி. அழியாத மனவடுக்களை அவ்வப்போது கீறிப்பார்த்துக்கொள்ளும் ஒரு கவிஞன். இக்கவிஞனின் முப்பத்திநான்கு கவிதைகளும் யதார்த்த நிலையைத் தரிசித்து, நிதானித்து, அதன் சமூகப் பின்னடைவுகளை-அவற்றின் மூலகாரணங்களைக் கண்டுணர்ந்து, அவற்றைக் களைந்தெறியும் பொறுப்புடனும், வேகத்துடனும் இந்நூலில் பதிவாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்

No deposit Extra Codes

Blogs How to Enjoy Totally free Electronic poker No-deposit Bonus Faq Us 2022 Earn A real income That have 100 percent free No deposit Bonuses

Aparelho Fruit Party Online Bagarote Efetivo

Content Conselhos Para Jogar Máquinas De Aparelhamento Clássicas | Mad Monkey Slot online Colossus Fruits Christmas Edition Arruíi aparelhamento nanja tem um considerando diferente, contudo,