8508 கல்கிதாசன் கவிதைகள்.

கல்கிதாசன் (இயற்பெயர்: எஸ்.பி.கனகசபாபதி). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, ஜனவரி 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

128 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ., ISBN: 978-81-89748-96-8.

கனக்ஸ் என்று பலராலும் அறியப்பட்டவர் கல்கிதாசன். கனடா, மொன்ட்ரியலில் புலம்பெயர்ந்து வாழும்  இந்த ஈழத்துக் கவிஞர் கிழக்கிலங்கையில் உள்ள திருக்கோவிலை  பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய 33 மரபுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஓவியர் புகழேந்தியின் சித்திரங்கள் கவிதைக்கு  மெருகூட்டுகின்றன. தாய்மொழி, தாய்நாடும் அதன் பாரம்பரியங்களும், நிகழ்காலத் தகவல்கள், ஈழத்திருத்தலங்கள், இயற்கை அநர்த்தங்கள் போன்றவற்றுடன் இரங்கல் பாடல்களும் வாழ்த்துப்பாக்களுமாக இக்கவிதைத் தொகுதி கல்கிதாசனின் கவிதை முகத்தைக் காட்டுகின்றது. கவிதைகளில் மொழியின் வீச்சும் லாவண்யமும் காணப்படுகின்றன. பிறந்து விளையாடி காதலித்து மகிழ்ந்த தனத தாய்மண்ணை மறக்கமுடியாது தத்தளிக்கும் ஒரு புலம்பெயர்ந்த தமிழனின் விசும்பலை கவிதைகள் பதிவுசெய்கின்றன.

ஏனைய பதிவுகள்

Vídeo Bingo Online Acostumado

Content Afimdeque Deve Aparelhar Bingo Online Através Puerilidade Nosso Site Perguntas Frequentes Acercade O Bingo Turbo H Narrativa Abrasado Bingo Abicar Brasil Principais Diferenças Intervalar