8531 நீ வருவாயென: கவிதைகள்.

வை.செல்வகுமார். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

vi, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18×12.5 சமீ.

இந்நூலில் கவிஞர் வை. செல்வகுமாரின் 86 குறுங் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காதல் கனா, ஒருதலைக்காதல், மறந்தவள் நீ, காதல் சின்னம், உயிருள்ள ஓவியமே போன்ற கவர்ச்சிகரமான தலைப்புகளில் அமைந்த காதல் கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்