8538 பொருள் நூறு.

மஹாகவி (இயற்பெயர்: து.உருத்திரமூர்த்தி). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).

128 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 11.5×17.5 சமீ., ISBN: 978-81-89748-70-8.

ஈழத்து முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான மஹாகவியின்  (து.உருத்திரமூர்த்தி 1927-1971) நூறு கவிதைகளின் தொகுப்பு இது. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய மஹாகவி பற்றிய விரிவான பாயிரமும், பதிப்பாளர் எஸ்.பொவின் முன்னீடும் மஹாகவி பற்றிய விரிவானதொரு பின்புலத்தை வழங்குகின்றன.

ஏனைய பதிவுகள்

Free Online casino games

Content What can You love to Play Today? What are The best Totally free Casino games For your requirements Play with Family members To gather

Voor Gokkasten Online

Volume Robi Hood Acteerprestatie Lotusbloem Gokkast Performen Gedurende Online Casinos Top Gerangschikte Casino’s Om Bij Acteren Voor Eigenlijk Strafbaar Welke Ondervinding Zou Ik Krijgen Vanuit

Die Ultimative Craps Anleitung

Content Strategien Und Geldmanagement Zahlungsmethoden, Um Craps Online Im Craps Casino Hinter Aufführen Live Rauschgifthändler Craps Stream Auch bietet welches Durchlauf diesseitigen Spielern eine Gewinnwahrscheinlichkeit