8544 மும்மறை: குறள் கிளறல்கள்-கவிதைகள்.

சோ.இராசேந்திரம் (புனைபெயர்: தாமரைத் தீவான்). கிண்ணியா: ஈச்சந்தீவு நிதர்சனா வெளியீடு, 1வது பதிப்பு, மே 2010.(மட்டக்களப்பு:  அஸ்ட்ரா பதிப்பகம்).

85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

ஈரிதழும் ஒட்டாக்குறள்கள், அடுக்கி வரும் குறள்கள், குறள்களுள் குறள்கள், ஆய்தக் குறள்கள்,அளபெடைக் குறள்கள்,உவமைக் குறள்கள், வியங்கோள் குறள்கள், குறள் வினா-விடை, வாழ்த்துக்கள் குறள், ஐந்து, குறள்விழா, குறட்போர், வாழ்குறள், வள்ளுவம், வாழ்க்கை, பேறு, புலவர் விழா, குறளார், நாடேல், புரட்சிக்காரர், சோதி வடிவில், ஊருணி, தீவினையச்சம், கல்விச் செல்வம், தெய்வம், ஒரு சோதி, ஒருவர்தான், சோதியாற்றுப்படை, மூவாண்டு, அறிக, அமுதப்பணிகள் ஆகிய  33 தலைப்புகளில்  பல்வேறு குறட்கவிதைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்