8573 இவர்களும் மனிதர்கள்.

குரும்பசிட்டி மு.திருநாவுக்கரசு.  தெல்லிப்பழை: குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம், 2வது பதிப்பு, செப்டெம்பர் 1999, 1வது பதிப்பு, ஜுலை 1975. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).

(6), 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

24.12.1943இல் பிறந்த அமரர் மு.திருநாவுக்கரசு, 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். 15க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர். சமாதான நீதவானாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவர் வெளியிட்ட ஒரே ஒரு சிறுகதைத் தொகுதி இதுவாகும். சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற இத்தொகுதி 07.07.1999 அன்று ஏற்பட்ட இவரது மறைவின் பின்னர் 60ஆவது நாள் நினைவாக இரண்டாவது பதிப்பாக வெளிவருகின்றது. இத்தொகுப்பில், இவர்களும் மனிதர்கள், புது யுகம், வானம் பார்த்த பூமி, ஞானப்பால், வாழ்க்கை ஒப்பந்தம், அழகினால் அல்ல, தர்மம், ஏமாற்றம், அவன் மனிதனானபோது, இதயத்தில் வாழ்கிறாள், முகத்திரை, கௌரவம் ஆகிய 12 கதைகள் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

Pay From the Cellular Ports

Articles Slot Boiling Hot: When Do The bucks Leave My personal Lender Away from Cellular telephone Costs? Make A payment Pay Because of the Mobile

Silvio Dante

Content Sopranos Moments: Casino aztec goldt Robert Iler Anthony a J Soprano Jr The Sopranos Flieger Im weiteren ist diese Casino aztec goldt durch den