8575 ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்.

தமிழ் எழுத்தாளர் மன்றம். கொழும்;பு: தமிழ் பேசும் மக்கள் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுலை 1963. (கொழும்பு 12: தமிழ்பேசும் மக்கள் பதிப்பகம், சுதந்திரன் அச்சகம்).

(10), 104 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18.5×13 சமீ.

பத்திரிகைகளில் வெளிவந்து பரிசுபெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. உதயம் இதழில் வெளியாகிய மறுமணம்  (சிற்பி), மலையும் மடுவும் (சகிதேவி கந்தையா), கல்கி இதழில் வெளியாகிய நந்தாவதி (நவம்), தேடிவந்த கண்கள் (உதயணன்), உரிமை எங்கே (செந்தூரன்), தினகரன் பத்திரிகையில் வெளியாகிய பக்குவம் (அ.முத்துலிங்கம்), சுதந்திரன் பத்திரிகையில் வெளியாகிய நாட்டிற்கு இருவர் (செங்கை ஆழியான்), உரிமைக்கு உயிர் (முத்து சிவஞானம்), கலைச்செல்வியில் வெளிவந்த இதயக் குமுறல் (செம்பியன் செல்வன்) ஆகிய கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. நந்தாவதி, தேடிவந்த கண்கள் இரண்டும் 1958 இனக்கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்டவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  23592).

ஏனைய பதிவுகள்

10 Euro Bonus Ohne Einzahlung Casino 10 Gratis

Content Novomatic Spielautomatenspiele Kostenlos Spielen: Bejeweled Spielautomat Top Alternative Video Slots Subjected To A Comparison 1 Tägliche Bonusaktionen Book Of Ra Gratis Zum Besten Geben