க.சிவனடியான். வட்டுக்கோட்டை: க.சிவனடியான், சங்கரத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரிண்டேர்ஸ்).
(5), 120 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 20×14 சமீ.
சிவனடியானின் 10 கதைகளைக்கொண்ட சிறுகதைத் தொகுப்பு. இதில் ஒரு போராளியின் கதை, அப்பா வருவாரா? அறுவைச் சிகிச்சை, தன் முதுகு, சித்திரத்தைச் சிதைத்தவர்கள்; சிதைக்கு மட்டும் ஏன்…? சுயம்வரம், மேடு பள்ளம், அடிமைகள், என் கையெல்லாம் இரத்தம், கற்பு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104116).