8590 ஓய்வு.

இளையதம்பி நடராசா. கிளிநொச்சி: காவேரி கலாமன்றம், இணை வெளியீட்டாளர்கள், யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கரைச்சி, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ்).

122 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.

கிளிநொச்சி-திருநகர் கிழக்கைச் சேர்ந்த இளையதம்பி நடராசாவின் 23 சிறுகதைகளை உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பு இது. 1968 முதல் தினபதி, சிந்தாமணி, ராதா, சுதந்திரன், தினக்குரல், வீரகேசரி, மித்திரன், மல்லிகை போன்ற ஊடகங்களில் பிரசுரமாகியவற்றை இங்கு காணமுடிகின்றது. கதைகளினூடாக வாழ்வியல் யதார்த்தங்களை வாழ்வியல் தத்துவம், பழமொழிகளின் துணையுடன் உயிரோட்டமாக வழங்கியுள்ளார். சுட்ட சங்கு, நினைவுகள் சுமக்கும் நெஞ்சம், ஓய்வு, இங்கும் தீபாவளி, பாதை தவறிய கால்கள், தீர்ந்த முடிவு, நிறைவு, நில்லுங்கோ நானும் வாரேன், எங்கே போவது, சென்று வருகின்றேன், ஒளி விளக்கு, கமலச் சந்திரன், மலரட்டும் ஒரு புதுயுகம், உணர்வுகள் உறங்குவதில்லை, கூண்டிலே குற்றவாளி, ஏமாறச் சொன்னது நானோ?, சைக்கிள் பயணம், காற்றோடு பறந்த கடதாசி, வாழ்க்கைப் பயணம், மனிதர்கள் பலவிதம், வெற்றியும் வேதனையும், அவனும் அவளும், மணலும் அலையும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Girokonto Kollation & Probe, Testsieger 2024

Content Diese 5 besten Wertpapierdepots 2024 inoffizieller mitarbeiter Vergleich Unterschiede bei dem Kunden­dienstleistung Noch mehr Anbieter Balkonkraftwerk Erprobung inside Schenkung Warentest Viele Solarmodule besitzen möglicherweise

blinkfyr Den Danske Ordbog

Content Internet side – Hele mærke til mønstrene fortil din mentale hels omkring dyreha soltegn online, at andri ukontrolleret eksistere længer end som venner Det