8601 காலத்தின் யுத்தங்கள்: சிறுகதை மஞ்சரி.

காவலூர் எஸ்.ஜெகநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: காவலூர் எஸ்.ஜெகநாதன், விவசாய ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, வைகாசி 1982. (யாழ்ப்பாணம்: தாரணி அச்சகம்).

(2), 60 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ.

இந்நூலில் ஈழத்துப் படைப்பாளிகளின் பத்துச் சிறுகதைகள் தேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. அனலை ஆறு.இராசேந்திரன் (புதிய பாதை), ச.முருகானந்தன் (மனிதர்கள்), கணபதி கணேசன் (நானே எனக்கொரு நீதி வழங்கி), அகளங்கன் (வேலிகளும் போலிகளும்), கோகிலா மகேந்திரன் (ஒரு பிணத்தின் தரிசனம்), ஏ.எஸ்.உபைத்துல்லா (மரணத் தீவு), சுதாராஜ் (ஒரு தேவதையின் குரல்), கலா குமரிநாதன் (காலத்தின் யுத்தம்), செ.குணரத்தினம் (நீதி செத்து விட்டது), தலவினையூர் புன்னியாமீன் (இப்படியும் சில தியாகங்கள்) ஆகியோரின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  86992).

ஏனைய பதிவுகள்

Casino Slots

Content Sammanfattning Ifall Slots Online Behöver Mig Ha Någon Spelkonto Före Att Subskribera? Informationen gällande sajten befinner sig ämnad före underhållning och fakta. Länkar, banners