நா.மகேசன். யாழ்ப்பாணம்: நா.மகேசன், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசண்முகநாத அச்சகம்).
xiv, 109 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12.5 சமீ.
திருக்குறள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஐந்து சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. அன்புக்கொடி, இருவர் கடன், நச்சு அடவி, வேலைக்காரி மகன், கொக்கு வேட்டை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 155738).