செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, மார்ச் 1996.(சென்னை : சிவம்ஸ்)
224 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.
இந்நூலில் செ.கணேசலிங்கன் எழுதிய ஒரு சிறு பொறி, கொலையும் தண்டனையும், சின்னம், உப்பு கரித்தது, தர்மம் சரணம், வீடு என்பது சொர்க்கமல்ல, ஒரு தாயின் குரல், ஒரு நாள் கழிந்தது, நாட்டின் விடிவு, நவீன அடிமைக் கூலிகள், நகராட்சி, தம்பையரின் தவிப்பு, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை, கொடுமைகள் தாமே அழிவதில்லை, கவர்ச்சியும் காதலும், ஊமைகள், என்னதான் செய்துவிடப் போகிறார்கள், கடமையும் சேவையும், உஷ் மெதுவாகப் பேசுங்கள், வித்து, ஆண்மையில்லாதவன், அக்காவிற்கு அன்பளிப்பு, கவலையில்லாதவன், மேற்கு வேலி, பிரசவம், ஒரே இனம், காவோலை வீழ்ந்தது ஆகிய 28 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.