பொ.கருணாகரமூர்த்தி. சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை 600005: பத்மாவதி ஆப்செட்).
208 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81095-28-7.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர் பொ.கரணாகரமூர்த்தியின் சிறுகதைத் தொகுதி. இதில் அந்தி மயங்கமுன்னான பொழுதுகளில், சிநேகிதனைத் தொலைத்தவன், சூரியனிலிருந்து வந்தவர்கள், அபேதம், எல்லைகள் அற்ற உலகம், ஒரு கஞ்சலுடன் உல்லாசப்பயணம் போதல், பகுங்குகுழி, நல்லா கேட்டுத்தான் என்ன செய்யப்போகிறேன், ஆரவவநசியளள, முட்டாப்பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும், கவிஞனின் மனைவி ஆகிய 11 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் 1954இல் பிறந்தவர் கருணாகரமூர்த்தி. ஜெர்மனிக்கு 1980இல் புலம்பெயர்ந்தவர். கிழக்கு நோக்கி சில மேகங்கள், ஒரு அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கு என்று ஒரு குடில், கூடு கலைதல், பெர்லின் நினைவுகள், ஆகிய நூல்களின் ஆசிரியர்.