8627 பாலைகள் நூறு: சிறுகதைகள்.

அ.இரவி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணைந்து வெளியிடுவோர், லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

248 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-81969-10-6.

தூண் மறைக்கும் துயரம் பெரிது, புழுதி, ஒரு மழை நேரத்துச் சோகம் போல, பாலை நிலம், இப்படியும் ஒரு காலம், ஒரு சிட்டுக்குருவி அல்லது அணில் குஞ்சு, கையறு நிலை, எனது கிராமத்தைப் பேய்கள் சப்புகின்றன, மகிந்தாவின் சாவு, காலமுதிர், கரிகொள் இருள், அந்த அணிலின் கடைசிக் கணத்துக் கவிதை, ஜேர்மனியில் ஒரு நகரம், பிறகு பிறேமன் நகரத்துக் காகம், குயில்கூட்டின் மேலால் பறந்த ஒன்று, பாலைகள் பலப்பல நூறு, நாச்சியார் திருமொழி, குதிரை முடக்கு, யாவும் கற்பனை ஆகிய 18 கதைகளை உள்ளடக்கிய நூல்.

ஏனைய பதிவுகள்

12301 – கல்வி முன்னேற்றம்: செப்டெம்பர்1997- ஆகஸ்ட் 1998.

கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு. கொழும்பு: கொள்கை திட்டமிடல் கண்காணிப்பு பிரிவு, கல்வி உயர்கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகத் திணைக்களம்). x, 250 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள்,

15452 கதம்பம்: சிறுவர் பாடல்கள் சிறுவர் நாடகம்.

செபமாலை பெனடிக்ரா. மன்னார்: செல்வி செபமாலை பெனடிக்ரா, ஆசிரியை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300.,