8662 கடவுளின் குழந்தைகள்.

சி.இராமச்சந்திரன். கொட்டகலை: மலையக தமிழாராய்ச்சி செயலகம், போவார்ட் இல்லம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 11: கெய்சான் இம்பிரஸ்).

(8), 173 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ் நாட்டிலிருந்து தமிழ்மக்கள் சாமர்த்தியமாகக் கொண்டுவரப்பட்ட நாட்களிலிருந்து அவர்கள் பட்ட அவலம் முதல் இன்றைய மலையக மண்ணில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வரை இந்நாவல் பேசுகின்றது. வாழ்வில் எந்த மாற்றமுமின்றி ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு சமூகத்தின் கதை இது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக தோட்ட நிர்வாகங்களிடம் கூலிவேலை செய்துவரும் தொழிலாளர்கள் இன்றும் இந்தச் சிறுதோட்ட முதலாளிகளிடம்தான் கூலிக்காக வேலைசெய்துவருகிறார்கள் என்னும் நிதர்சனம் கதை முழுவதும் விரவி நிற்கின்றது. காடு வெட்டி தேயிலைத் தோட்டம் அமைத்தது முதல் 1983 இனக்கலவரத்தின் போது மலையக மக்கள் அனுவித்த அவலங்களின் வடுக்கள், பின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வுகள், குடியுரிமைப் பிரச்சினைகள், இனவாத அரசியலால் ஏற்படுகின்ற அழிவுகள், அதனால் மலையகத்தில்  நிகழும் மாற்றங்கள், தொழிற்சங்கங்களின் பாராமுகம், இளைஞர்களின் எழுச்சிகள், நாட்டுப்புறத்தில் குடியேறும் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்புக்கள், அட்டகாசங்கள் என ஆசிரியர் துணிச்சலுடன் இந்நாவலில் பல விடயங்களைப் பதிவுசெய்துள்ளார். இந்நாவலுக்கான  பொருத்தமான சித்திரங்களையும் அவரே வரைந்துள்ளார். சந்ரா, சாணக்கியன், ரிஷி, செந்தமிழ்ச்செல்வன் போன்ற புனைபெயர்களிலும் கலை இலக்கிய உலகில் வலம்வந்த அமரர்  சி.இராமச்சந்திரன் சிறந்ததொரு ஓவியராகவும், சிற்பியாகவும் தன்னை வளர்த்துக்கொண்டவர். அவரது மறைவின் பின்னர் வெளிவரும் இரண்டாவது நூல் இது.

ஏனைய பதிவுகள்

12275 – நிழல்.

என்.கே.குலசிங்கம். யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, நல்லூர்ப் பிரதேச செயலகம், நல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). vi, 146 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,

17496 ஜீவநதி: தை 2025: ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 164

Bingo Tilläg Inte med Insättning

Content Video Premium European Roulette online: Bästa Free Spins Casino Direkt Casino Bonusar Frågor Och Svar Ifall Extra Utan Insättningskrav Ultimata Online Slots Någon Gratis