8676 நெஞ்செல்லாம் நினைவுதான்.

குகனேந்திரன். கொக்குவில்: நிலாமலர் வெளியீடு, காங்கேசன்துறை சாலை, 1வது பதிப்பு, ஆவணி 2000. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்).

224 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 17×13 சமீ.

பள்ளித் தோழிகள் சாந்தா-பிரியா இருவரின் பின்னணியில் இக்காதல் கதை நகர்த்திச் செல்லப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  129925).

ஏனைய பதிவுகள்