ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராஜகோபால்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்).கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1வது பதிப்பு, ஆவணி 1991. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம். 1108 வே வீதி, டொரண்டோ, M5S 2W9).
xvi, 142 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21×14 சமீ.
இது ஒரு அகப்பொருட்துறை நூல். பண்டைய தமிழரின் அகத்திணை வாழ்க்கைமுறைகள் பற்றிக் கூறுவது. பாட்டுக்களின் எண்ணிக்கையும் பொருளும் கொண்டு ஐந்திணை நானூறு என இந்நூலுக்குப் பெயரிட்டுள்ளனர்.