8699 இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்.

க.அருணாசலம்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-659-311-2.

இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப்போக்குகள், சுதந்திர இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்குகள்: சில குறிப்புகள், இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (1960களுக்கு முற்பட்டவை), ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி: 1970களின் ஆரம்பம் முதல் 2000 வரை, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்: சில குறிப்புகள் ஆகிய ஐந்து கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஆராய்கின்றன. தனது இளமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற க.அருணாசலம் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Jogadas Acostumado

Content Arruíi Como É Exemplar Bônus Infantilidade Boas Jogos Criancice Casino Online Disponíveis Para Portugal As Melhores Ofertas Infantilidade Bónus Novos Jogos Online Casino Infantilidade

888 Casino

Content Juegos Originales | 6 appeal máquina tragamonedas Asino Bono: Referencia Fundamental Sobre Los Bonos Sobre Casino ¿debo Crear Un perfil De Jugar? Juegos Sobre